Avatar 2 BTS : அடேங்கப்பா..வைரலாகும் அவதார் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்!
டிச.16 வெளியாகி திரையரங்குகளில் வெற்றி நடைப் போட்டு வரும் படம் அவதார்-2
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appபிரம்மாண்ட க்ராஃபிக்ஸ், சிஜி என பல கோடி ரூபாய் பொருட் செலவில் தயாரிக்கப்பட்ட படம் இது
ஜேம்ஸ் கேமரூனின் பல வருட கனவாக உருவாக்கப்பட்டிருக்கும் இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது
இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்டுள்ள புகைப்படங்கள் வெளியாகியுள்ளன
கேட் வின்ஸ்லெட், சாம் வர்திங்டன் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ள இந்த புகைப்படங்களுக்கு லைக்ஸ்கள் குவிந்து வருகின்றன
சாம் வர்திங்டன், ஸோ சல்தானா உள்ளிட்டோர் தன்ணிக்குள் இருந்தவாறு போஸ் கொடுக்கும் காட்சி
இந்த போட்டோக்கள் தற்போது வைரலாகி வருகின்றன
அவதார் 2 படம் உலகளவில் மூவாயிரம் கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது
- - - - - - - - - Advertisement - - - - - - - - -