Avatar Box office : 3 நாட்களில் ரூ.3600 கோடி..புதிய சாதனைப் படைத்த அவதார்.. வாயை பிளக்கும் ரசிகர்கள்!
ஜனனி | 19 Dec 2022 03:07 PM (IST)
1
ஹாலிவுட்டின் பிரமாண்ட இயக்குநரான ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு டிசம்பர் 18 ஆம் தேதி வெளியான திரைப்படம் ‘அவதார்’
2
உலகளவில் அதிகமான வசூல் சாதனை செய்த படம் என்ற சாதனையை இப்படம் படைத்தது
3
இந்நிலையில் படத்தின் 2 ஆம் பாகமான அவதார்: தி வே ஆப் வாட்டர் படம் டிசம்பர் 16 ஆம் தேதி உலகமெங்கும் வெளியானது
4
இந்தியாவிலும் ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ள இப்படம் வசூலை அள்ளியுள்ளது
5
இந்நிலையில் அவதார் படம் 3 நாட்களில் உலகளவில் ரூ.3600 கோடி வசூலைப் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
6
கொரோனாவுக்குப் பின் வெளியாகி வசூலை அள்ளிய படம் என்ற சாதனையை அவதார் தக்க வைத்துள்ளது