Priya Atlee Pregnant :'நாங்கள் கர்பமாக இருக்கிறோம்' மகிழ்ச்சியான செய்தியை இணையத்தில் பகிர்ந்த அட்லி-பிரியா!
யுவஸ்ரீ
Updated at:
16 Dec 2022 05:20 PM (IST)
1
சில ஆண்டுகளுக்கு முன்னர் காதலித்து திருமணம் செய்து கொண்ட ஜோடி, அட்லீ-பிரியா
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
இவர்கள் இருவரும் அடிக்கடி சமூக வலைதளங்களில் போட்டோக்களை வெளியிடுவது வழக்கம்
3
செல்ல நாய் பெக்கியுடன் அட்லீ-ப்ரியா
4
இவர்கள் தற்போது ஒரு மகிழ்ச்சிகரமான செய்தியை ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளனர்
5
தாங்கள் பெற்றோர்களாகவுள்ளதாக தங்களது சமூக வலைதளங்களில் இருவரும் பதிவிட்டுள்ளனர்
6
இந்த செய்தியை தெரிவிப்பதில் மிகவும் மகிழ்ச்சி எனவும் குறிப்பிட்டுள்ளனர்
7
இவர்களுக்கு, ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர்
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -