Sunaina : அழகோ அழகு அவள் கண்ணழகு...நடிகை சுனைனாவின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!
யுவநந்தினி
Updated at:
16 Dec 2022 03:06 PM (IST)
1
சுனைனா தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார்
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
3
சுனைனா நகுலுடன் இணைந்து நடித்த காதலில் விழுந்தேன் என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
4
அதை தொடர்ந்து வம்சம் திரைப்படத்தில் நடித்தார்
5
விஷ்ணுவுடன் இவர் நடித்த நீர்ப்பறவை திரைப்படம் இவருக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது
6
நீர்ப்பறவை திரைப்படத்திற்காக சிறந்த நடிகைக்கான பிலிம்பார் விருதுக்காக பரிந்துரை செய்யப்பட்டார்
7
அதன் பின் விஷாலின் சமர் திரைப்படத்தில் நடித்திருந்தார்
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -