✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Ashok Selvan Wedding : கெட்டி மேளம் கொட்டியாச்சு.. தாலி கட்டியாச்சு.. அசோக் செல்வன் - கீர்த்தி பாண்டியனின் திருமண புகைப்படங்கள் இங்கே!

தனுஷ்யா   |  13 Sep 2023 09:32 AM (IST)
1

நடிகர் அசோக் செல்வனுக்கும் நடிகை கீர்த்தி பாண்டியனுக்கும் இன்று திருமணம் நடந்துள்ளது

2

முன்னதாக ஈரோடு பையன் அசோக் செல்வனுக்கும் திருநெல்வேலி பொண்ணு கீர்த்தி பாண்டியனுக்கும் திருமணம் நடக்கப்போவதாக தகவல் வந்தது.

3

செப்டம்பர் 13 ஆம் தேதியான இன்று உற்றார் உறவினர் சூழ திருமணம் நடந்துள்ளது

4

திருநெல்வேலியில் உள்ள சேது அம்மாள் பண்ணையில் திருமணம் நடந்துள்ளது

5

6-7 முகூர்த்தத்தில் தாலி கட்டிய பின்னர், 8 மணிக்கு காலை விருந்து வைக்கப்பட்டுள்ளது.

6

மணப்பெண் - மணமகன் குடும்பத்தினருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

7

அக்கா ரம்யா பாண்டியனுடன் கீர்த்தி பாண்டியனும் அவரது கணவர் அசோக் செல்வனும்

8

இவர்களின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

9

கீர்த்தி பாண்டியன், பிரபல நடிகர் அருண் பாண்டியனின் மகள் என்பது குறிப்பிடதக்கது.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Ashok Selvan Wedding : கெட்டி மேளம் கொட்டியாச்சு.. தாலி கட்டியாச்சு.. அசோக் செல்வன் - கீர்த்தி பாண்டியனின் திருமண புகைப்படங்கள் இங்கே!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.