Arya Sayyesha:’இந்த குடும்பம் ஒரு கோவில்…’திருமண நாளை குடும்பத்தினருடன் கொண்டாடிய ஆரியா-சாயிஷா!
யுவஸ்ரீ
Updated at:
12 Mar 2023 06:24 PM (IST)
1
2019ஆம் ஆண்டில் இல்வாழ்க்கைக்குள் இணைந்த ஜோடி, ஆர்யா-சாயீஷா
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
இவர்களுக்கு 2021 ஆம் ஆண்டு அழகான பெண் குழந்தை பிறந்தது
3
ஆர்யாவும் சாயீஷாவும் சமீபத்தில் தங்களது 4ஆவது வருட திருமண நாளை கொண்டாடினர்
4
தங்களது திருமண நாளை குடும்பத்தினருடன் டின்னருக்கு சென்று இருவரும் கொண்டாடியுள்ளனர்
5
குடும்பத்தினருடன் ஆர்யா-சாயீஷா
6
இந்த புகைப்படங்களுக்கு நெட்டிசன்கள் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -