Arun Vijay: ஆட்டோ பயணத்தில் ஆரம்பித்து மீனவர்களை சந்தித்தது வரை..தனது காலையை இனிதே தொடங்கிய அருண் விஜய்!
யுவஸ்ரீ
Updated at:
04 Mar 2023 01:35 PM (IST)
1
பிரபலமான கோலிவுட் நடிகர்களுள் ஒருவராக விளங்குபவர் அருண் விஜய்
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
ஏ.எல்.விஜய் இயக்கியுள்ள அச்சம் என்பது இல்லையே படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார்
3
இப்படத்தின் ஷூட்டிங் சமீபத்தில்தான் முடிவடைந்தது
4
அருண் விஜய், மீன் வியாபாரிகளுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளார்
5
மீனவர்களுடன் அருண் எடுத்துக்கொண்ட செல்ஃபி
6
காலையில் ஆட்டோவில் பயணம் செய்ததாகவும் அருண் பதிவிட்டுள்ளார்
7
ஆட்டோவிற்குள் அமர்ந்து போஸ் கொடுக்கும் அருண்
8
கடற்கரையிலும் சிறிது நேரம் ரிலாக்ஸ் செய்துள்ளார், அருண்
9
அருண் விஜய், இந்த பதிவுகளை இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்
10
இந்த புகைப்படங்களுக்கு லைக்ஸ் குவிந்து வருகிறது
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -