Anupama Parameswaran:'கருப்பு புடவைக் கட்டிய காந்த கண்ணழகி..’ பிரேமம் நாயகியின் வசீகர க்ளிக்ஸ்!
யுவஸ்ரீ
Updated at:
29 Jan 2023 02:25 PM (IST)
1
கேரளத்துப் பைங்கிளி என்றழைக்கப்படுபவர் அனுபமா-தமிழ் நாட்டில் இவருக்கு ரசிகர்கள் அதிகம்
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
பிரேமம் படம் மூலம் பிரபலமானார். அது இவரது முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது
3
நடிகர் தனுஷ் உடன் கொடி படத்தில் நடித்திருந்தார். அதிலிருந்து ரசிகர்கள் சிலர் இவரை ‘ஏய் சுழலி’ என செல்லமாக அழைப்பதுண்டு
4
இந்தியா முழுவதும் உள்ள ரசிகர்கள் இவரை இன்ஸ்டாவில் ஃபாலோ செய்கின்றனர்
5
அனுபமா அடிக்கடி தனது சமூக வலைதளப் பக்கங்களில் போட்டோக்கள் பதிவிடுவது வழக்கம்
6
அப்படி கருப்பு புடவையில் எடுத்த சில போட்டோக்களை பதிவிட்டுள்ளார்
7
இதில் அனுபமா வசீகரமாக தோற்றமளிப்பதாக ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்
8
இந்த புகைப்படங்களுக்கு லைக்ஸ் குவிந்து வருகிறது
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -