Anupama Parameswaran: கடற்கரையின் முன்பு கேக்.. அருமையான வீட்டு சாப்பாடு..பிறந்தநாளை ஜாலியாக கொண்டாடிய அனுபமா
அனுபமாவின் பிறந்தநாள் கொண்டாட்ட க்ளிக்ஸ்
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஅதிகமான தமிழ் ரசிகர்களின் மனதில் குடி கொண்டிருப்பவர் அனுபமா-பிரேமம் படம் மூலம் அறிமுகமானார்
அனுபமா, தனது பிறந்தநாளை குடும்பத்தினருடன் கொண்டாடியுள்ளார்
பிறந்தநாளை முன்னிட்டு வீட்டில் சமைத்து சாப்பிட்டுள்ளார்-இதுதான் கேரளா சாப்பாடோ!!
இந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார், அனுபமா
அனுபமாவிற்கு திரையுலகினர் பலர் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தனர்
அனுபமாவின் செல்லப் பிராணி போட்டோவிற்கு குறுகுறுவென போஸ் கொடுக்கும் காட்சி
கடற்கரையின் முன்பு கேக் வெட்டிய அனுபமா-கேக் முழுவதும் கிட்கேட் சாக்லேட்டை கவனித்தீர்களா
இந்த புகைப்படங்களை பகிர்ந்த அனு, இது மகிழ்ச்சியான பிறந்தநாள் என குறிப்பிட்டுள்ளார்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -