Actress Sadha: சிகப்பு நிற உடை.. கிறங்கடிக்கும் ‘டார்ச்லைட்’ நாயகி...வைரலாகும் புகைப்படங்கள்!
யுவஸ்ரீ
Updated at:
19 Feb 2023 01:35 PM (IST)
1
கோலிவுட்டில் முன்னணி நடிகைககளுள் ஒருவர் சதா
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
ஜெயம் படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் சதா
3
அந்நியன் படத்தில் அப்பாவியாக முகத்தை வைத்து நடித்த இவரை பலருக்கும் பிடித்துப் போனது
4
தமிழ் மட்டுமல்லாது கன்னடம், தெலுங்கு மொழி படங்களிலும் நடித்துள்ளார்
5
மாதவனுடன் பல படங்களில் இணைந்து நடித்துள்ளார்
6
சில வருடங்களுக்கு முன்பு வெளியான எலி படம் மூலம் தமிழில் கம்-பேக் கொடுத்தார்
7
இவரது நடிப்பில் டார்ச்லைட் படம் தமிழில் வெளியாகியிருந்தது
8
அடிக்கடி சமூக வலைதளங்களில் புகைப்படங்களை பதிவிடுவது சதாவின் வழக்கம்
9
சிகப்பு நிற உடையணிந்த புகைப்படங்களை சதா வெளியிட்டுள்ளார்
10
இந்த புகைப்படங்களை ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -