Anikha Surendran Photos : ரெக்க மட்டும் இருந்த தேவதை சார்..பச்சை உடையில் கலக்கும் நடிகை அனிகா!

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது கதாநாயகியாக என்ட்ரி கொடுத்து நடித்து வருபவர் அனிகா சுரேந்திரன்
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
இவர், கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான என்னை அறிந்தால் திரைப்படத்தில் அஜித்தின் மகளாக நடித்திருந்தார்.

அதன் பிறகு, மிருதன், விஸ்வாசம் போன்ற திரைப்படங்களில் நடித்து பிரபலம் அடைந்தார்.
இதனை தவிர்த்து நானும் ரவுடிதான், மாமனிதன் ஆகிய தமிழ் படங்களில் நடித்துள்ளார்.
புட்ட பொம்மா எனும் தெலுங்கு படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். பி.டி.சார், வாசுவின் கர்ப்பிணிகள், டி 50 ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
இன்ஸ்டாவில் மிக மிக ஆக்டீவாக இருக்கும் இவர், தற்போது பச்சை நிற உடை அணிந்து போட்டோஷுட் எடுத்துள்ளார். அந்த புகைப்படங்கள் இன்ஸ்டாவில் லைக்ஸ்களை அள்ளி வருகிறது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -