Andrea Jeremiah Photos : ஊதா நிற உடையில் க்யூட்டாக இருக்கும் ராக்ஸ்டார் ஆண்ட்ரியா!
தனுஷ்யா | 14 Feb 2024 11:06 AM (IST)
1
தன் குரல் வளம் மூலம் பல நபர்களை ஈர்த்த ஆண்ட்ரியா தனது நடிப்பாலும் எக்கசக்கமான ரசிகர்களை பெற்றார்.
2
படங்களில் பாடுவதை தாண்டி, மேடை நிகழ்ச்சிகளிலும் பங்குபெறும் ராக்ஸ்டார் இவர்.
3
உள்ளூர் முதல் உலகநாடுகள் வரை அனைத்து இடங்களில் நடைபெறும் இசை நிகழ்ச்சிகளில் பாடி வருகிறார்
4
அது போக ஆண்ட்ரியா, மாடலிங்கும் செய்து வருகிறார். அதனால் அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி வருகிறார்.
5
ஊதா நிற பூ போட்ட ஸ்லீவ்லஸ் பாடிகான் ட்ரெஸை அணிந்துள்ள ஆண்ட்ரியா க்யூட்டாக உள்ளார்.
6
இவரது இந்த புகைப்படங்கள் லைக்ஸ்களை அள்ளி வருகிறது.