Andrea Jeremiah : சேலத்தில் குரலழகி..ஆண்ட்ரியாவின் பளபளக்கும் கான்சர்ட் க்ளிக்ஸ்!
காதல் ஆசை யாரை விட்டதோ உன் ஒற்றை பார்வை ஓடி வந்து உயிரை தொட்டதோ காதல் தொல்லை தாங்க வில்லையே அதை தட்டி கேட்க உன்னை விட்டால் யாரும் இல்லையே
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appநெஞ்சுக்குள்ளே நீ மின்னல் அடிப்ப கண்ணுக்குள்ள நீ கதைப் படிப்ப குண்டுக்குழி உன் சிரிப்பால பித்துப்பிடிக்கும் நினைச்சாலே
என்னை மாற்றும் காதலே என்னை மாற்றும் காதலே என்னை மாற்றும் காதலே காதலே
விளம்பர இடைவெளி மாலையில் உன் திருமுகம் திறக்கின்ற வேளையில் என் நிறமற்ற இதயத்தில் வானவில் அடி என்ன நிலை உந்தன் மனதில்
நாட்குறிப்பில் நூறு தடவை உந்தன் பெயரை எழுதும் என் பேனா எழுதியதும் எறும்பு மொய்க்க பெயரும் ஆனதென்ன தேனா
உயிரே உன்னை உன்னை எந்தன் வாழ்க்கை துணையாக ஏற்கின்றேன் ஏற்கின்றேன் இனிமேல் புயல் வெயில் மழை மாலை சோலை இவை ஒன்றாக கடப்போமே
உன் செய்கை ஒவ்வொன்றும் என் காதல் அர்த்தங்கள் நாள் தோறும் நான் சேர்க்கும் ஞாபக சின்னங்கள்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -