Andrea Birthday Photos : பிறந்தநாள் கொண்டாடிய ஆண்ட்ரியாவின் பர்த்டே க்ளிக்ஸ்!
தனுஷ்யா | 22 Dec 2023 05:58 PM (IST)
1
சினிமா உலகில் பாடகியாக அறிமுகமாகி, படங்களிலும் நடித்து வருபவர் ஆண்ட்ரியா
2
அதை தவிர்த்து, உலகெங்கும் நடக்கும் இசை நிகழ்ச்சிகளில் பங்குபெற்று வருகிறார்.
3
பல ரசிகர்களை கொண்ட ஆண்ட்ரியா, இன்ஸ்டாவில் மிகவும் ஆக்டீவ்
4
நேற்று (21 டிசம்பர்) பிறந்தநாள் கொண்டாடிய போது எடுக்கபட்ட புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
5
ஆண்ட்ரியாவின் பர்த்டே பார்ட்டியில் கொடுக்கபட்ட பானத்தின் அழகிய புகைப்படம்
6
தனக்கு வாழ்த்து கூறிய அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக பதிவிட்டுள்ளார்