Ananya Panday Photos : லேட்டாக புத்தாண்டு வாழ்த்து சொன்ன க்யூட்டான நடிகை அனன்யா பாண்டே!
தனுஷ்யா | 05 Jan 2024 01:13 PM (IST)
1
பளிச் பளிச் சூரியனுடன் ஒரு கேண்டிட் க்ளிக். இந்த புகைப்படத்தில் அழகான பறவைகளும் காணப்படுகிறது.
2
அடுப்பில் இருக்கும் சுட சுட உணவை சாப்பிடும் போது எடுக்கப்பட்ட க்யூட்டான புகைப்படம்தான் இது.
3
இது புத்தகம் படிப்பதற்கான நேரம்.. சிவப்பு நிற லைட் செட்டிங்கில் எடுத்த இந்த புகைப்படம் வித்தியாசமாக இருக்கிறது
4
கிறிஸ்துமஸ் சீசனில் பொழியும் பனியில் அனன்யா எடுத்துக்கொண்ட புகைப்படம்.
5
காலிங் பெல் அடித்து விளையாடுவோமா?? குழந்தை போல் இருக்கும் அனன்யாவின் இந்த புகைப்படங்களுக்கு லைக்ஸ் அள்ளிகிறது.
6
கிறிஸ்துமஸ் மரம், சாக்லேட், அணில், டைனோசர், திரையரங்கம் ஆகியவற்றின் புகைப்படங்களையும் இவர் பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.