Amritha Aiyer Photos : நடிகை அம்ரிதா ஐயரின் அழகிய புகைப்படங்கள்..!
சுபா துரை | 04 Jan 2024 11:59 PM (IST)

அமிர்தா ஐயர்
1
நடிகை அம்ரிதா ஐயர் தென்னிந்திய திரையுலகில் வளர்ந்து வரும் நடிகைகளுள் ஒருவர்.
2
1994 ஆம் ஆண்டு பிறந்த இவர், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பிறந்து வளர்ந்தார்.
3
படைவீரன், காளி உள்ளிட்ட படங்களில் நடித்த இவர் விஜய்யின் பிகில் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலம் ஆனார்.
4
இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளுள் இவரும் ஒருவர்.
5
தற்போது இவர் சில அழகிய புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
6
இவரது இந்த புகைப்படங்கள் தற்போது லைக்ஸ்களை அள்ளி வருகிறது.