Ananya Panday Photos : டால் அடிக்கும் ரத்தினமே.. டிஸ்கோ உடையில் அசத்தும் அனன்யா பாண்டே!
தனுஷ்யா
Updated at:
13 Jan 2024 01:11 PM (IST)
1
பாலிவுட் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகைகளுள் அனன்யா பாண்டேவும் ஒருவர்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
மற்ற நடிகைகளை போல், அனன்யாவும் இன்ஸ்டாவில் மிகவும் ஆக்டீவாக இருப்பார்.
3
திரைப்படம் தொடர்பான பதிவுகள், வெளிநாட்டு பயணங்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பதிவிடுவார். அதை தவிர்த்து ஸ்பெஷல் போட்டோஷூட் செய்வார்.
4
தற்போது டிஸ்கோ தீமில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். நீல நிற பார்ட்டி உடையில் பார்க்க மிகவும் அழகாக உள்ளார்.
5
பார்ட்டி உடைக்கு ஏற்ற க்ளோயிங் மேக் அப் அசத்தலாக உள்ளது
6
பாலிவுட் நடிகை அனன்யா பாண்டேவின் இந்த புகைப்படங்கள் லைக்ஸ்களை அள்ளி வருகிறது.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -