Alia Bhatt Photos : பிரபல பிராண்ட் ஷூட்டில் கோட்- சூட் அணிந்து மாஸ் காட்டும் ஆலியா பட்!
தனுஷ்யா | 06 Mar 2024 01:18 PM (IST)

ஆலியா பட்
1
பாலிவுட்டின் டாப் நடிகைகளுள் ஒருவர் நடிகை ஆலியா பட். இவர் பல வெற்றி திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.
2
சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் இவர் நடித்த கங்குபாய் கத்தியாவாடி திரைப்படத்திற்காக தேசிய விருதை வென்றார் ஆலியா.
3
இவர் போச்சர் என்ற வெப் தொடரை தயாரித்துள்ளார். இந்த தொடர் பிப்ரவரி 23 ஆம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியாகி பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது
4
தற்போது பிரபல பிராண்ட் ஒன்றின் விளம்பரத்திற்காக மாடலிங் ஷூட்டில் பங்குபெற்றுள்ளார் ஆலியா.
5
கருப்பு நிற கோட் சூட் - தங்க நிற அணிகலன்கள் அணிந்து இருக்கும் ஆலியாவின் இந்த லுக் மாஸாக உள்ளது.
6
ஆலியா பட் - ரன்பீர் கபூர் ஜோடிக்கு ராஹா கபூர் எனும் க்யூட்டான மகள் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.