Alia Bhatt : ‘இதுபோன்ற செயல்கள் மிகவும் கீழ்தரமானது’ தன்னை புகைப்படம் எடுத்தவர்களை திட்டித்தீர்த்த ஆலியா!
யுவஸ்ரீ
Updated at:
22 Feb 2023 01:15 PM (IST)
1
பாலிவுட்டின் ஹிட் நடிகைகளுள் ஒருவர், ஆலியா பட். முன்னணி நடிகர்கள் பலருடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
சமீபத்தில் இவருக்கு சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டது
3
இவர் அடிக்கடி ஏதாவதொரு விஷயத்தில் ட்ரெண்டாவதுண்டு
4
அப்படியொரு விஷயத்தில்தான் தற்போதும் ட்ரெண்டாகியுள்ளார்
5
தனது வீட்டில் இருக்கும் போது பத்திரிக்கையாளர்கள் சிலர் இவரை போட்டோ எடுத்து பதிவிட்டுள்ளனர்
6
அவர்கள், பக்கத்து வீட்டு மொட்டை மாடிக்கு சென்று அந்த புகைப்படங்களை எடுத்துள்ளனர்
7
இந்த செயலுக்கு பல பிரபலங்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்
8
ஜான்வி கபூர், அர்ஜுன் கபூர், அனுஷ்கா ஷர்மா உள்ளிட்ட பிரபலங்கள் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்
9
இதனால் பாலிவுட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -