Aishwarya Rajinikanth: ‘நீயே நீயே நானே நீயே..’ அன்பு மகன்களின் புகைப்படங்களை பதிவிட்ட ஐஸ்வர்யா...வைரலாகும் போஸ்ட்!
யுவஸ்ரீ
Updated at:
25 Feb 2023 11:54 AM (IST)
1
கோலிவுட்டின் பிரபல இயக்குனர் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள், ஐஸ்வர்யா
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
இவருக்கு யாத்ரா மற்றும் லிங்கா என இரண்டு மகன்கள் உள்ளனர்
3
யாத்ரா மற்றும் லிங்கா படிக்கும் பள்ளியில் விழா ஒன்று நடைப்பெற்றது. இதில், ஐஸ்வர்யா கலந்து கொண்டார்
4
அவ்விழாவின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் ஸ்டோரியாகவும் போஸ்டாகவும் வெளியிட்டுள்ளார் ஐஸ்வர்யா
5
தன் மகன்கள் யாத்ரா மற்றும் லிங்கா குறித்து பெருமையடைவதாகவும் ஐஸ்வர்யா தெரிவித்துள்ளார்
6
இவர் பதிவிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -