✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Aishwarya Rajesh Photos : விடுமுறை நாட்களை மியாமில் கழித்து வரும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்!

தனுஷ்யா   |  10 Jul 2024 12:21 PM (IST)
1

சினிமா உலகில் திறமைக்காக கொண்டாடப்படும் டஸ்கி ஹீரோயின்களில் ஒருவர் ஐஸ்வர்யா ராஜேஷ்.

2

தமிழ் சினிமாவிற்கு முன்பு, ரம்பண்டு என்ற தெலுங்கு படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் ஐஸ்வர்யா

3

அசத்த போவது யாரு என்ற காமெடி நிகழ்ச்சியில் தொகுப்பாளராகவும், மானாட மயிலாட என்ற நடன நிகழ்ச்சியில் போட்டியாளாராகவும் பங்கேற்றார்.

4

அட்டக்கத்தி, ரம்மி, பண்ணையாரும் பத்மினியும் என பல படங்களில் நடித்திருந்தாலும், ஐஸ்வர்யா ராஜேஷிற்கு காக்க முட்டை படம் திருப்புமுனையாக அமைந்தது.

5

சமீப காலத்தில் பெண் கதாபாத்திரத்திற்கு முக்கியம் கொடுக்கும் படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.

6

வெப்தொடர், விளம்பர படங்கள், போட்டோ ஷூட் என எப்போதும் இவர் பிஸிதான். தற்போது விடுமுறை நாட்களை கழிக்க மியாமிற்கு சென்றுள்ளார் ஐஸ்வர்யா.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Aishwarya Rajesh Photos : விடுமுறை நாட்களை மியாமில் கழித்து வரும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.