Aishwarya Rajesh Photos : ஆஸ்திரேலியாவில் ஐஸ்வர்யா ராஜேஷ்....ட்ரெண்டாகும் புகைப்படங்கள்!
பெண்ணே பெண்ணே உன்னை கண்ட பின்னே நேரம் நல்ல நேரம் என்று தோன்றுதே ஓ மின்னும் பொன்னே கண்ணுக்குள்ளே உந்தன் பிம்பம் எங்கோ என்னை கொண்டு போகுதே
டாவடிக்குற சாவடிக்குற ஐயே நொய்யேன்னு கையித்தருக்குற கம்மாயில கல்லா பேச்ச குடுக்குற தொட்டாக்கா பட்டுனு சதாய்க்குற
ஆண்டிப்பட்டி கனவா காத்து ஆள தூக்குதே அய்த்தப்பொண்ணு என்னத்தாக்குதே அட முட்டா பொம்பளையே என்ன முழுசா நம்பலயே நான் உச்சந்தலையில் சத்தியம் செஞ்சும் அச்சம் தீரலயே
எனக்கானவளே நீதான் கிட்ட வாறியா தொிஞ்சா செஞ்சே மன்னிப்பே கிடையாதா உடனே என்ன உதறிப்போனா சாியா இனிமே நானும் உயிரும் அட தனியா
உயிரே உன்னை உன்னை எந்தன் வாழ்க்கை துணையாக ஏற்கின்றேன் ஏற்கின்றேன் இனிமேல் புயல் வெயில் மழை மாலை சோலை இவை ஒன்றாக கடப்போமே
வா வா பெண்ணே பெண்ணே பெண்ணே பெண்ணே எந்தன் முன்னே முன்னே முன்னே முன்னே வந்தாய் இன்பம் சொல்ல வார்த்தைகள் கொஞ்சமே