Aishwarya Rai Pics: வெள்ளை உடையில் ஒய்யாரமாய் நடந்து வந்த முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய்..!
ராஜேஷ். எஸ்
Updated at:
04 Oct 2021 01:06 PM (IST)
1
2021 பாரிஸ் ஃபேஷன் வீக்கில் லோரியலுக்காக முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய் நடந்து சென்றார்
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
வெள்ளை உடையில் இளவரசியைப் போல நடந்து வந்த ஐஸ்வர்யா ராயின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது
3
ஐஸ்வர்யா ராய் பச்சனின் அழகான நடை மற்ற மாடல்களுக்கு ஒரு உத்வேகமாக இருந்தது
4
பாரிஸ் ஃபேஷன் வீக்கில் அவரது அழகிய தோற்றத்தால் பல இதயங்களைத் துடிக்கச் செய்தார்
5
'பொன்னியின் செல்வன்' மூலம் மீண்டும் திரைப்படங்களில் ஐஸ்வர்யா ராயை காணலாம்
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -