அதிதி முதல் ரெபா வரை.. இந்திய நடிகைகள் பின்பற்றும் ஃபேஷன் டிப்ஸ் இங்கே!
தனுஷ்யா
Updated at:
12 Sep 2023 03:18 PM (IST)
1
தன் உடல் அமைப்பை பேலன்ஸ் செய்யும் வகையில் ஸ்ட்ரெயிட் பேண்ட்ஸ் அணிந்துள்ளார் அதிதி ராவ். அவர் அணிந்திருக்கும் உடையின் நிறமும் அவருக்கு பொருத்தமாக உள்ளது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
சிம்பிள் மேக்-அப், முத்து காதணிகள், ஸ்ட்ரெயிட் ஹேர், அதிதியின் முகத்தை அழகாக காண்பிக்கிறது.
3
கருப்பு நிற டாப், க்ளோயிங் மேக்-அப் அணிந்து இசை நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார் மிர்ணாளினி ரவி
4
அந்த உடையுடன் குட்டி வெள்ளி செயின் மற்றும் குட்டி காதணிகளை அணிந்துள்ளார்.
5
பஃப் கைகளை கொண்ட டெனிம் டாப்புடன் ஹை வெயிஸ்ட் ஜீன்ஸ் அணிந்துள்ளார் பிகில் பட புகழ் ரெபா ஜான்.
6
ஹேண்ட் பேக், கையில் கடிகாரம், கழுத்தில் குட்டி செயின் அணிந்து, அலை போன்று கூந்தலை ஸ்டைல் செய்திருக்கிறார்.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -