Actress Pongal Photos : அழகோ அழகு.. திரைத்துறை தேவதைகளின் பொங்கல் ஸ்பெஷல் க்ளிக்ஸ்!
சுபா துரை | 15 Jan 2024 01:09 PM (IST)
1
தென்னிந்திய திரையுலகில் வளர்ந்து வரும் நடிகைகளுள் ஒருவர் நடிகை மிர்ணாளினி ரவி.
2
இவர் இந்த பொங்கலுக்கு வெளிர் மஞ்சள் மற்றும் நீல நிற தாவணி அணிந்துள்ளார்.
3
தென்னிந்திய திரையுலகில் பிரபலமான நடிகைகளுள் ஒருவர் நடிகை திவ்யபாரதி.
4
இன்ஸ்டாவில் பெரிய ரசிகர் படையை கொண்டுள்ள இவர், இந்த பொங்கலுக்கு மஞ்சள் நிற புடவை அணிந்துள்ளார்.
5
அடுத்ததாக கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படம் மூலம் பிரபலமடைந்த நடிகை ரித்து வர்மா.
6
இவர் இந்த பொங்கலுக்கு நீல நிற லெஹங்காவை அணிந்துள்ளார்.