Tamanna Bhatia Photos : செதுக்கி எடுத்த செலையப்போல் குலுக்கி தலுக்கி நிக்கிறியே..நடிகை தமன்னாவின் அசத்தல் புகைப்படங்கள்!
சுபா துரை | 24 Feb 2024 06:19 PM (IST)
1
இந்திய திரையுலகில் முன்னணி நடிகைகளுள் ஒருவர் தமன்னா.
2
இவர் தமிழில் கேடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
3
அதன் பிறகு தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் முன்னணி நடிகர்களுடன் இனைந்து நடித்துள்ளார்.
4
இவர் திரைப்படங்கள், சீரீஸ்கள் என பிஸியாக நடித்து வருகிறார் தமன்னா.
5
தற்போது இவர் சிவப்பு நிற மாடர்ன் உடையில் சில அசத்தல் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.
6
இந்த புகைப்படங்களுக்கு லைக்ஸ்கள் குவிந்து வருகிறது.