Sonakshi Sinha Photos : அடடே..லிங்கா பட நடிகையா இது..? இன்னும் அப்படியே இருக்காங்களே!
சுபா துரை | 12 Apr 2024 11:56 PM (IST)
1
பாலிவுட்டில் பிரபலமான நடிகைகளுள் ஒருவர் நடிகை சோனாக்ஷி சின்ஹா.
2
இவர் சாரி கே ஃபால்ஸா என்ற பாடலின் மூலம் இந்தியா முழுக்க பிரபலம் ஆனார்.
3
அதன் பிறகு ரஜினியுடன் இணைந்து லிங்கா திரைப்படத்தில் நடித்தார்.
4
தற்போது சோனாக்ஷி, சஞ்சய் லீலா பன்சாலி இயக்கும் ஹீராமண்டி திரைப்படத்தில் நடித்துள்ளார்.
5
தற்போது சோனாக்ஷி, சிவப்பு நிற லெஹங்காவில் சில அழகிய புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.
6
தற்போது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.