Sobhita Dhulipala : பொன்னியின் செல்வன் நடிகை சோபிதாவின் கலக்கல் க்ளிக்ஸ்!
யுவநந்தினி
Updated at:
19 Dec 2022 03:54 PM (IST)
1
பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் வானதி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை சோபிதா
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
இவரது முதல் தமிழ் திரைப்படம் பொன்னியின் செல்வன்
3
இவர் ஃபெமினா மிஸ் இந்தியா 2013 போட்டியில் ஃபெமினா மிஸ் இந்தியா எர்த் 2013 பட்டத்தை வென்றார்.
4
அனுராக் காஷ்யப்பின் ராமன் ராகவ் 2.0 என்ற அதிரடித் திரைப்படத்தில் துலிபாலா அறிமுகமானார்.
5
இவர் பரதநாட்டியம் மற்றும் குச்சிப்புடியில் பயிற்சி பெற்ற பாரம்பரிய நடனக் கலைஞரும் ஆவார்.
6
சமீபத்தில் க்ரேஸியா பேஷன் விருதை சோபிதா வென்றார்
7
அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்
8
க்ரேஸியா விருதுகள் விழாவில் கலந்து கொண்ட சோபிதாவின் காஸ்டியூம் இதுதான்
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -