Actress Sneha Photos : இளமை மாறாத அழகி சினேகாவின் க்யூட் க்ளிக்ஸ்..!

Actress Sneha Photos : நடிகை சினேகாவின் அழகிய புகைப்படங்களை இங்கே பார்க்கலாம்.

Continues below advertisement
Actress Sneha Photos : நடிகை சினேகாவின் அழகிய புகைப்படங்களை இங்கே பார்க்கலாம்.

நடிகை சினேகா

Continues below advertisement
1/6
இங்கனே ஒரு நீலபக்‌ஷி எனும் மலையாள படத்தில் நடித்து சினிமா உலகில் கால் பதித்தவர் சினேகா.(Photo Credits : Instagram/ASHOKARSH)
இங்கனே ஒரு நீலபக்‌ஷி எனும் மலையாள படத்தில் நடித்து சினிமா உலகில் கால் பதித்தவர் சினேகா.(Photo Credits : Instagram/ASHOKARSH)
2/6
தமிழ் சினிமாவில் என்னவளே படம் மூலம் அறிமுகமாகி தனது அழகான சிரிப்பாலும் சிறந்த நடிப்பாலும் மக்களை ஈர்த்தார்.(Photo Credits : Instagram/ASHOKARSH)
3/6
அதனை தொடர்ந்து ஆனந்தம், புன்னகை தேசம், உன்னை நினைத்து, வசீகரா, வசூல் ராஜா எம்.பி.பி.எஸ், ஆட்டோகிராப், புதுப்பேட்டை, பள்ளிக்கூடம் போன்ற பல படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார்.(Photo Credits : Instagram/ASHOKARSH)
4/6
தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னட மொழி படங்களிலும் நடித்தார். (Photo Credits : Instagram/ASHOKARSH)
5/6
சமீப காலங்களில் கவனத்தை ஈர்க்க தவறிய சினேகா, வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் தளபதி 68 படத்தில் நடிக்கிறார். (Photo Credits : Instagram/ASHOKARSH)
Continues below advertisement
6/6
தற்போது இவர் பதிவிட்டுள்ள இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Sponsored Links by Taboola