Sneha Prasanna: நீயும் நானும் அன்பே...சினேகா பிரசன்னாவின் லவ்லி க்ளிக்ஸ் !
புன்னகை அரசி என்ற பட்டத்தை கே.ஆர். விஜயாவிற்கு பிறகு பெற்று கொண்டாடப்பட்ட நடிகை சினேகா.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2001ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ’இங்கே ஒரு நீலபட்சி’ திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார் ஆனால் அதே சமயத்தில் தமிழில் நடிகர் பிரசாந்த் ஜோடியாக விரும்புகிறேன் படத்தில் அறிமுகமானார்.
கமல், அஜித், விஜய், சிம்பு, தனுஷ், விக்ரம், ஸ்ரீகாந்த் என அனைத்து முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துவிட்டார்.
கதாநாயகியாக முன்னணியில் இருந்த போது நடிகர் பிரசன்னாவை பெற்றோர் சம்மதத்துடன் காதல் திருமணம் செய்து கொண்டார்.
இந்த அழகான தம்பதிக்கு விஹான் என்ற ஒரு மகனும் ஆத்யந்தா என்ற ஒரு மகளும் உள்ளனர்.
கோலிவுட்டின் க்யூட் ஜோடிகள் பட்டியலில் இந்த ஜோடிக்கு சிறப்பு அந்தஸ்து உண்டு
- - - - - - - - - Advertisement - - - - - - - - -