Andrea Concert Photos : காரைக்காலில் நடந்த ராக்ஸ்டார் ஆண்ட்ரியாவின் கான்செர்ட்!
தனுஷ்யா
Updated at:
19 Jan 2024 11:34 AM (IST)

1
பின்னணி பாடகி மற்றும் நடிகையான ஆண்ட்ரியா தமிழ் சினிமாவில் கலக்கி வருகிறார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
2
தமிழ் சினிமாவை தாண்டி மலையாளம், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழி படங்களில் நடித்து வருகிறார்.

3
ஒரு பக்கம் சினிமா இருக்க, மறுபக்கம் இசை நிகழ்ச்சிகளில் பங்குபெற்று வருகிறார்.
4
உள்ளூர் முதல் உலகநாடுகள் வரை அனைத்து இடங்களில் நடைபெறும் இசை நிகழ்ச்சிகளில் பாடி வரும் ஆண்ட்ரியா, காரைக்காலில் நடந்த கான்செர்ட்டில் கலந்துக்கொண்டு பாடி அசத்தியுள்ளார்.
5
அந்நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ஆண்ட்ரியா.
6
ராக்ஸ்டார் ஆண்ட்ரியாவின் இந்த புகைப்படங்கள் லைக்ஸ்களை அள்ளி வருகிறது.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -