Siddhi Idnani Photos : கன்னக்குழியால் ரசிகர்களை கிறங்கடிக்கும் நடிகை சித்தி இத்னானி!
சுபா துரை
Updated at:
17 Mar 2024 01:22 PM (IST)

1
சிம்புவின் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை சித்தி இத்னானி.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
2
அதன் பிறகு ஆர்யாவுடன் இணைந்து காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம் திரைப்படத்தில் நடித்தார்.

3
சித்தியின் பெற்றோர் இருவரும் கலைத்துறையை சார்ந்தவர்கள் தானாம்.
4
தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் பிரபலமான நடிகையாக வலம் வரும் சித்தி, இன்ஸ்டாவிலும் ஆக்டிவ்.
5
அவ்வப்போது இவரது அழகிய புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை மகிழ்ச்சி செய்வது இவரது வழக்கம்.
6
அந்த வகையில் இவர், தற்போது அழகான லெஹங்கா உடையில் சில புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -