Shriya Saran: ஜிங்கிள் பெல்ஸ் ஜிங்கிள் பெல்ஸ்...நடிகை ஸ்ரேயாவின் கிறிஸ்துமஸ் போட்டோஷூட் !
யுவநந்தினி
Updated at:
25 Dec 2022 08:43 PM (IST)
1
2001-ல் இஷ்டம் திரைப்படத்தில் நடித்து தெலுங்கு திரையில் அறிமுகமானார்
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
ஹிந்தி திரையுலகில் 2003-ஆம் ஆண்டு அறிமுகமானார்
3
2003- ல் எனக்கு 20 உனக்கு 18 திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகிலும் அறிமுகமானார்
4
இதை தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நாயகியாக வலம் வந்தார். சிவாஜி திரைப்படத்தில் நடித்து முன்னணி நடிகைகளுள் ஒருவரானார்
5
இவர் இந்திய திரைப்படங்களில் மட்டுமில்லாமல் ஆங்கில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்
6
கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு சிவப்பு நிற உடையில் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -