Shraddha Srinath: யாஞ்சி யாஞ்சி...நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத்தின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ் !
யுவநந்தினி
Updated at:
03 Jan 2023 12:44 PM (IST)
1
சிரத்தா ஸ்ரீநாத் இந்திய திரைப்பட நடிகை ஆவார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
இவர் தமிழ், மலையாளம் மற்றும் கன்னட மொழி திரைப்படங்களில் நடிப்பவர்.
3
இவரது திரைப்பயணம் 2015-ம் ஆண்டு கோஹினூர் எனும் மலையாள திரைப்படத்தின் மூலம் தொடங்கியது
4
2017-ம் ஆண்டு தமிழில் வெளிவந்து வெற்றி பெற்ற விக்ரம் வேதா திரைப்படத்தில் இவரின் நடிப்பு பாராட்டப்பட்டது.
5
ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஜம்மூ காஷ்மீரில் உள்ள படைத்துறை மருத்துவமனையில் செப்டம்பர் 29, 1990 இல் பிறந்தார்.
6
இவரின் தந்தை இந்தியத் தரைப்படையின் அதிகாரியாகப் பணிபுரிந்தார். இவரின் தாய் பள்ளிக்கூட ஆசிரியராகப் பணிபுரிந்தவர் ஆவார்.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -