Actress Shakshi Agarwal: கட்டும் சேலையில் கசங்கிய மனசு.. நடிகை சாக்ஷி அகர்வால் லேட்டஸ்ட் க்ளிக்ஸ் !
நீ கட்டும் சேல மடிப்புல நா கசங்கி போனேன்டி உன் எலுமிச்சம் பழ நேர இடுப்புல கெறங்கி போனேன்டி நீ கட்டும் சேல மடிப்புல நா கசங்கி போனேன்டி உன் எலுமிச்சம் பழ நேர இடுப்புல கெறங்கி போனேன்டி
அடியே சூடான மழையே உடம்பு நனஞ்சுக்கலாமா கொடியே வெத்தல கொடியே சுண்ணாம்பு நான் தரலாமா அழகே தாவணி பூவே தேன எடுத்துக்கலாமா கொலுசு போட்ட காலிலே தாளம் போட்டுக்கலாமா
நீ கட்டும் வேட்டி மடிப்புல நா மயங்கி போனேனே உன் கட்டழகு மீசையிலே கிறங்கி போனேனே நீ கட்டும் வேட்டி மடிப்புல நா மயங்கி போனேனே உன் கட்டழகு மீசையிலே கிறங்கி போனேனே
வண்டு சாமந்தி பூவில் நாயனம் ஊதுது மாமா மனசு ஆசையினாலே ஊஞ்சல் ஆடுது மாமா மலரும் தாவணி பூவில் தேன எடுத்துக்க மாமா கொலுசு போட்ட காலிலே தாளம் போட்டுக்க மாமா நீ வெட்டி வெட்டி போடும் நகத்தில் எல்லாம் ஏ... குட்டி குட்டி நிலவு தெரியுதடி
உன் இடுப்பழகில் ஒரசும் கூந்தலிலே அ... பத்திகிட்டு மனசு எரியுதடி சிக்கி முக்கி கல்ல போல என்ன சிக்கலிலே மாட்டாதே தாலி ஒன்னு போடும் வர என்ன வேறெதுவும் கேக்காதே
மலரும் தாவணி பூவில் தேன எடுத்துக்க மாமா கொலுசு போட்ட காலிலே தாளம் போட்டுக்க மாமா நீ கட்டும் சேல மடிப்புல நா கசங்கி போனேன்டி உன் எலுமிச்சம் பழ நேர இடுப்புல கெறங்கி போனேன்டி