Sara Ali Khan Photos : முத்துக்கள் பதித்த உடையில் ஜொலிக்கும் நடிகை சாரா அலி கான்!
சுபா துரை | 03 Mar 2024 09:20 PM (IST)
1
பாலிவுட்டில் பிரபலமான நடிகைகளுள் ஒருவர் நடிகை சாரா அலி கான்.
2
இவர் பாலிவுட் நடிகர் சைஃப் அலி கான் மற்றும் அம்ரித்தா சிங்கின் மகள் ஆவார்.
3
சினிமாவை தாண்டி விளம்பர படங்களிலும் மாடலிங் துறையிலும் கலக்கி வருகிறார்.
4
இவர் ஜாம்நகரில் நடைபெற்று வரும் அனந்த் அம்பானி - ராதிகா மெர்சன்டின் ப்ரீ வெட்டிங் கொண்டாட்டங்களில் கலந்து கொண்டுள்ளார்.
5
இந்த கொண்டாட்டத்தில் சாரா, முத்துக்கள் பதித்த உடை அணிந்து கலந்து கொண்டுள்ளார்.
6
இவரது இந்த புதிய புகைப்படங்களுக்கு ரசிகர்கள் ஹார்டுகளை பறக்கவிட்டு வருகின்றனர்.