Samantha At Bali : பாலி தீவில் நடிகை சமந்தா..இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்!
ஜோன்ஸ் | 31 Jul 2023 12:58 PM (IST)
1
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா
2
இவர் தனது தோழியுடன் பாலி தீவுக்கு சுற்றுலா சென்றுள்ளார்
3
கடலின் அழகை ரசிக்கும் சமந்தா
4
கண்களை பறிக்கும் சமந்தாவின் காலை உணவு
5
குரங்குடன் போஸ் கொடுக்கும் சமந்தா
6
தனது தோழியுடன் டான்ஸ் ஆடும் நடிகை சமந்தா
7
பாலியின் அழகை ரசிக்கும் அழகி சமந்தா..!
8
ஜில் ஜில் ஐஸ் சாப்பிடும் நடிகை சமந்தா