Actress Sadha : பச்சை நிறமே பச்சை நிறமே... கிளி போல ஜொலிக்கும் சதாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!
லாவண்யா யுவராஜ் | 15 Feb 2024 12:46 PM (IST)
1
2003ம் ஆண்டு வெளியான 'ஜெயம்' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை சதா.
2
முதல் படத்திலேயே நல்ல வரவேற்பை பெற்ற சதா தொடர்ச்சியாக எதிரி, வர்ணஜாலம், அந்நியன், பிரியசகி, உன்னாலே உன்னாலே உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் நடித்தார்.
3
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி திரைப்படங்களிலும் நடித்துள்ளார் சதா.
4
2018ம் ஆண்டு வெளியான 'டார்ச் லைட்' படத்திற்கு பிறகு தமிழ் படங்களில் நடிக்கவில்லை.
5
சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் டான்ஸ் ரியாலிட்டி ஷோ ஒன்றில் நடுவராக இருந்தார். அவர் ஒரு வைல்ட் லைஃப் போட்டோகிராஃபராகவும் இருந்து வருகிறார்.
6
சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் சதா இன்ஸ்டாகிராமில் தன்னுடைய லேட்டஸ்ட் புகைப்படங்களை போஸ்ட் செய்துள்ளார்.