Actress Reba John: ஸ்ட்ராபெர்ரி கண்ணே விண்வெளி பெண்ணே.. நடிகை ரெபா ஜான் லேட்டஸ்ட் க்ளிக்ஸ் !
ஸ்ட்ராபெர்ரி கண்ணே விண்வெளி பெண்ணே சில்வர் ஸ்பூன் கைய்யோடு பிறந்தவள் நீயே ஒரு ஃபிரிட்ஜுக்குள் ஆப்பிள் போல் இருந்தவள் நீயே
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appதங்க தட்டில் சோரு பென்சு ஏசி காரு இருந்தும் நெஞ்சோடு சொல்லாத பாரம் என்ன
தனிமை இனிமையாக இளமை குளுமையாக உனது கண்ணோடு சொல்லாத சோகம் என்ன
என்னடா ரியாக்ஷன் இல்ல வால்யும் ஏத்தனுமோ
ஸ்ட்ராபெர்ரி கண்ணே விண்வெளி பெண்ணே சில்வர் ஸ்பூன் கைய்யோடு பிறந்தவள் நீயே ஒரு ஃபிரிட்ஜுக்குள் ஆப்பிள் போல் இருந்தவள் நீயே
பழைய பைத்தியம் பைத்தியம் நானும் இல்லை உனது வைத்தியம் வைத்தியம் தேவை இல்லை எனது முன்னவர் யாருமே மூடர் இல்லை
கணவன் சேவையில் சேவையில் இன்பம் இல்லை மனிதர் சேவையில் சேர்கையில் துன்பம் இல்லை நான் யாருக்கும் பூமியில் பாரம் இல்லை என் பாதையில் இருளும் இல்லை
- - - - - - - - - Advertisement - - - - - - - - -