Ramya Pandian Clicks | தூது வருமா தூது வருமா : ரம்யா பாண்டியன் க்யூட் க்ளிக்ஸ்..!
காயத்திரி ஜெயச்சந்திரன்
Updated at:
27 Jun 2021 11:58 AM (IST)
1
நீ சொல்ல வந்ததை சொல்லி விடுமா.. பாதி சொன்னதும் அது ஓடி விடுமா..!
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
முத்தங்கள் அள்ளிவீசவே வெட்கம் என்னடா., பெண்ணோடு கொஞ்சிப் பேசவே வெட்கமா.,
3
இதழோடு சோமபானம்தான் கரைந்துவிட்டதா : இனிக்கின்ற சின்ன துரோகமே செய்யடா.,
4
நல்லதே நடக்கும் என்றே சீனத்தின் வாஸ்து ஒன்றைப் பார்த்தேனே வீட்டின் உள்ளே..!
5
சிவப்பிலே டிராகன் படமும், சிரித்திடும் புத்தர் சிலையும் வைத்தேனே தெற்கு மூலையிலே..!
6
பல பல தடை தாண்டி வந்தாய், வாஸ்துகள் எல்லாம் பொய்யே என்றாய், கொடிய சாத்தானே என்னைத் தூக்கி செல்ல வா..!
7
கறுப்பிலே உடைகள் அணிந்தேன், இருட்டிலே காத்துக்கிடந்தேன் யட்சன் போலே நீயும் வந்தாய்..!
8
சரசங்கள் செய்தபடியே சவுக்கடி கொடுக்கும் யுவனே, வலித்தாலும் சுகம் தந்து சென்றாய்..!
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -