✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Rakul Preet Singh Photos : சிவப்பு உடையில் ஸ்டைலாக போஸ் கொடுக்கும் நடிகை ரகுல் ப்ரீத் சிங்..வைரலாகும் புகைப்படங்கள்..!

சுபா துரை   |  30 Oct 2023 06:45 PM (IST)
1

தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்து தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகை ரகுல் ப்ரீத் சிங்.

2

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தனது க்யூட்டான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் மனதை கொள்ளையடிப்பதுண்டு.

3

தற்போது இவர் சிவப்பு நிற உடை அணிந்து போட்டோக்களை பதிவிட்டுள்ளார்.

4

இந்த உடைக்கு இவர் ப்ரான்ஸ் மேக்-அப்பை அணிந்திருக்கிறார்.

5

சமீப காலமாகவே ரகுல், ஹை பன் ஹேர்ஸ்டைலயே பெரும்பாலான நிகழ்ச்சிகளுக்கு அணிந்து வருகிறார். இந்த லுக்கிற்கும் அதையே தேர்வு செய்துள்ளார் ரகுல்.

6

அணிகலன்கள் என்று பார்க்கையில் கழுத்திலும் விரல்களிலும் ஹெவியான அணிகலன்களை அணிந்துள்ளார்.

7

தற்போது இவரது இந்த லுக் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Rakul Preet Singh Photos : சிவப்பு உடையில் ஸ்டைலாக போஸ் கொடுக்கும் நடிகை ரகுல் ப்ரீத் சிங்..வைரலாகும் புகைப்படங்கள்..!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.