Raashii Khanna : புன்னகை பூவே..சிறு பூக்களின் தீவே..நடிகை ராஷி கன்னாவின் க்யூட் புகைப்படங்கள்!
சுபா துரை | 13 Mar 2024 12:20 PM (IST)
1
இந்திய திரையுலகில் பிஸியான நடிகையாக வலம் வருபவர் நடிகை ராஷி கண்ணா.
2
இவர் இமைக்கா நொடிகள் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.
3
தொடர்ந்து, அயோக்கியா, அடங்க மறு, சங்கத்தமிழன், துக்ளக் தர்பார், அரண்மனை 3, திருச்சிற்றம்பலம், சர்தார் ஆகிய தமிழ் படங்களில் நடித்தார்.
4
சுந்தர் சியின் அரண்மனை 4 படத்தில் நடித்து வருகிறார்.
5
இவரும் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவும் இணைந்து நடித்துள்ள யோதா திரைப்படம் வரும் மார்ச் 15 ஆம் தேதி வெளியாக உள்ளது.
6
இதனையடுத்து ராஷி, தீவிர பிரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
7
தற்போது ராஷி, பிங்க் நிற ஆஃப் ஷோல்டர் உடையில் சில அழகிய புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.
8
இந்த புகைப்படங்களுக்கு லைக்ஸ்கள் குவிந்த வண்ணம் உள்ளது.