Raashii Khanna Photos : நடிகை ராஷி கன்னாவின் அழகிய புகைப்படங்கள்!
இந்திய திரையுலகில் பிஸியான நடிகையாக வலம் வருபவர் நடிகை ராஷி கண்ணா.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇவர் இமைக்கா நொடிகள் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.
தொடர்ந்து, அயோக்கியா, அடங்க மறு, சங்கத்தமிழன், துக்ளக் தர்பார், அரண்மனை 3, திருச்சிற்றம்பலம், சர்தார் ஆகிய தமிழ் படங்களில் நடித்தார்
இவர் நடித்துள்ள யோதா, அரண்மனை 4 ஆகிய படங்கள் வெளியாகவுள்ளது
இவரும் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவும் இணைந்து நடித்துள்ள யோதா திரைப்படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியானது.
இந்த திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் எத்னிக் உடை அணிந்து கலந்து கொண்டுள்ளார் ராஷி.
மேலும் இவர் இந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தற்போது இந்த புகைப்படங்கள் லைக்ஸ்களை அள்ளி வருகிறது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -