Raashi khanna: மேகம் கருக்காதா பெண்ணே பெண்ணே...நடிகை ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ் !
யுவநந்தினி
Updated at:
28 Dec 2022 01:48 PM (IST)
1
தமிழ் , தெலுங்கு , மலையாளம் உள்ளிட்ட திரைப்படங்களில் முக்கிய நடிகையாக அறியப்படுபவர் நடிகை ராஷி கண்ணா.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
நவம்பர் 30, 1990 டெல்லியில் பிறந்தார் ராஷி கண்ணா
3
12 ஆம் வகுப்பில் டாப்பராக இருந்தவர் ராஷி
4
மெட்ராஸ் கபே படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார்
5
இமைக்கா நொடிகள் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்
6
ராஷி கண்ணா சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார்
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -