Actress Raashi Kanna: நீ என்பது எதுவரை எதுவரை.. நடிகை ராசி கண்ணா லேட்டஸ்ட் க்ளிக்ஸ் !
ABP NADU | 03 Apr 2022 01:28 PM (IST)
1
நீ என்பது எதுவரை எதுவரை நான் என்பது எதுவரை எதுவரை நாம் என்பதும்
2
அதுவரை அதுவரைதான் வாழ்வென்பது ஒரு முறை ஒரு முறை சாவென்பதும் ஒரு முறை ஒரு முறை காதல் வரும் ஒரு முறை ஒரு முறைதான்
3
நீயா பேசியது என் அன்பே நீயா பேசியது தீயை வீசியது என் அன்பே தீயை வீசியது கண்களிலே
4
உன் கண்களிலே பொய் காதல் நாடகம் ஏனடி அன்பினிலே மெய் அன்பினிலே ஓர் ஊமை காதலன் நானடி
5
ஓஹோ ஏதோ நான் இருந்தேன் என் உள்ளே காற்றாய் நீ கிடைத்தாய் காற்றை மொழி பெயர்த்தேன்
6
அன்பே சொல் மூச்சை ஏன் பறித்தாய் இரவிங்கே பகல் இங்கே தொடுவானம்
7
போனதெங்கே உடல் இங்கே உயிர் இங்கே தடுமாறும் ஆவி எங்கே உருகினேன் நான் உருகினேன் இன்று உயிரில் பாதி கருகினேன்
8
வேரில் நான் அழுதேன் என் பூவும் சோகம் உணரவில்லை வேஷம் தரிக்கவில்லை முன்நாளில் காதல் பழக்கமில்லை உனக்கென்றே உயிர் கொண்டேன் ..