Priyanka Mohan : மெழுகு டாலு நீ..நடிகை பிரியங்கா மோகனின் க்யூட் இன்ஸ்டா புகைப்படங்கள்!
சுபா துரை | 04 Apr 2024 11:26 PM (IST)

பிரியங்கா மோகன்
1
தென்னிந்திய திரையுலகில் பிரபலமான நடிகைகளுள் ஒருவர் நடிகை பிரியங்கா மோகன்.
2
இவர் 2019 ஆம் ஆண்டு வெளியான ஓந்த் கதே ஹெல்லா என்ற கன்னடா திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்..
3
அதன் பிறகு நானியுடன் இணைந்து கேங்க் லீடர் திரைப்படத்தில் நடித்தார்.
4
அந்த படத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலம் அடைந்தார் பிரியங்கா.
5
அதன் பிறகு தமிழில் டாக்டர், டான், எதற்கும் துணிந்தவர் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
6
இவரது இந்த க்யூட் புகைப்படங்கள் நெட்டிசன்களின் மனங்களை கவர்ந்துள்ளது.