Priyanka Mohan Photos : மஞ்சள் புடவையில் தகதகன்னு ஜொலிக்கும் நடிகை பிரியங்கா மோகன்..வைரலாகும் புகைப்படங்கள்..!
சுபா துரை
Updated at:
29 Oct 2023 05:15 PM (IST)
1
தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் வளர்ந்து வரும் நடிகையாக கருதப்படுபவர் பிரியங்கா மோகன்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
ஒரு சில கன்னட படங்களிலும் பிரியங்கா நடித்துள்ளார்.
3
பெங்களூருவில் பிறந்து வளர்ந்த இவர், சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ படம் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன் பின் அவரோடு டான் திரைப்படத்திலும் நடித்தார் பிரியங்கா.
4
பின் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் திரைப்படத்திலும் நடித்தார்.
5
சமீபத்தில் இவர் தனுஷின் கேப்டன் மில்லர் திரைப்படத்திலும் நடித்து முடித்துள்ளார்.
6
தற்போது இவர் பதிவிட்டுள்ள இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -