Mrunal Thakur : ”கரு கரு விழிகளால்..” கருப்பு புடவையில் கலக்கும் நடிகை மிருனாள் தாக்கூர்!
சுபா துரை
Updated at:
28 Jan 2024 08:30 PM (IST)
1
இந்திய திரையுலகில் பிரபலமான நடிகைகளுள் ஒருவர் நடிகை மிருணாள் தாக்கூர்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
சின்னத்திரையின் மூலம் அறிமுகமாகி பின் வெள்ளித்திரையில் கலக்கி வரும் நடிகை மிருணாள் தாக்கூர்.
3
சமீபத்தில் நானியுடன் இணைந்து இவர் நடித்த ஹாய் நான்னா திரைப்படம் வெளியானது.
4
இந்த படத்தில் இவரது இந்த கருப்பு புடவை லுக் மிகவும் பிரபலம் அடைந்தது.
5
இதனையடுத்து தனது மேக்-அப் டீமிற்கு நன்றி தெரிவித்து இந்த புகைப்படங்களை பதிவிட்டுள்ளார் மிருனாள்.
6
இவரது இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -