Mrunal Thakur : குடும்பத்தினரோடு குடி பட்வாவை கொண்டாடிய வைரல் நடிகை மிருனாள் தாக்கூர்!
சுபா துரை | 09 Apr 2024 11:10 PM (IST)
1
கும் கும் பாக்யா என்ற தொலைக்காட்சி தொடரின் நடித்து பிரபலமாகி பின்னர் வெள்ளித்திரையில் எண்ட்ரி கொடுத்தவர் மிருனாள் தாக்கூர்.
2
பாலிவுட்டில் பெரிதாக ஜொலிக்கவில்லை என்றாலும் கூட சீதா ராமம் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தென்னிந்திய ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தார் மிருனாள்.
3
அதன் பிறகு தெலுங்கில் ஹாய் நான்னா, ஃபேமிலி ஸ்டார் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
4
தற்போது வைரல் நடிகையாக வலம் வருகிறார் மிருனாள்,
5
இதனையடுத்து தனது குடும்பத்தினரோடு குடி பட்வா கொண்டாடிய புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார் மிருனாள்.
6
இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.