Harris Jayaraj: மெலடி கிங் ஹாரிஸ் ஜெயராஜ் பற்றிய சுவாரஸ்யத் தகவல்கள்!
கீர்த்தனா | 08 Jan 2023 10:19 PM (IST)

ஹாரிஸ் ஜெயராஜ்
1
12 வயதில் இசைக் கலைஞராக அறிமுகமானார்.
2
இவரது ஆதர்ச இசையமைப்பாளர் உலகப் பிரபலமான இசைக் கலைஞர் ஹான்ஸ் சிம்மர்
3
கமல், சூர்யா, விக்ரம், விஜய், அஜித் உள்ளிட்ட அனைத்து டாப் ஸ்டார்களுக்கும் இசையமைத்துள்ளார்.
4
ஆளவந்தான் படம் மூலமாக இவரை இசையமைப்பாளராக தாணு அறிமுகப்படுத்த விரும்பினார் எனத் தகவல்
5
இவரது ’ஸ்டுடியோ ஹெச்’ இந்தியாவின் தலைசிறந்த ம்யூசிக் ஸ்டுடியோக்களில் ஒன்று!
6
ஏ.ஆர்.ரஹ்மான் போல் இரவுப் பறவை.. இரவில் இசையமைக்க இவருக்கு பிடிக்குமாம்
7
சென்னையில் திரையரங்குகள் வாங்குவதில் ஹாரிஸ் ஆர்வம் காட்டி வருவதாகத் தகவல்